கரும்புலிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி +wiki link
சிNo edit summary
வரிசை 1:
[[Image:LTTE Black Tiger Picture Gallery 2004.jpg|thumb|300px|கரும்புலிகளின் படத்தொகுப்பு, இடது பக்க மேல் மூலையில் இருப்பது "[[மில்லர்]]", முதல் தற்கொலை போராளி]]
'''கரும்புலிகள்''', [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] ஒரு சிறப்புத் தாக்குதல் படையணியாகும். இது தமது இலக்கை நிறைவு செய்ய தற்கொலை தாக்குதலில் ஈடுபடத் துணியும் படையணியாகும். இவர்கள், உலகில் பயங்கரமானதும் கட்டுப்பாடு மிக்கதுமான தற்கொலை படையணியாக விளங்குகிறார்கள். 270க்கும் மேற்பட்ட கரும்புலிகள் கடலிலும் நிலத்திலும் நடைபெற்ற சமர்களிலும் வேறு தாக்குதல்களிலும் உயிர் நீத்துள்ளனர். பெரும்பாலானோர் [[இலங்கை]]யில் எல்லைக்குள் உயிர் நீத்தனர். இவர்களின் இலக்குக்கு உள்ளாகி இறந்தவர்களுள் இந்தியப்[[இந்தியா|இந்திய]]ப் பிரதமர் [[ராஜீவ் காந்தி]]யும், இலங்கை குடியரசுத் தலைவர் [[இரனசிங்காஆர். பிரேமதாசா]]வும் முக்கியமானவர்களாவர்ஆகியோர் கரும்புலிகளின் தாக்குதலில் இறந்தவர்களெனக் கருதப்படுகின்றது.
 
[[பகுப்பு:விடுதலைப் புலிகளின் படையணிகள்]]
[[பகுப்பு:தமிழீழ விடுதலைப் புலிகள்]]
 
[[en:LTTE Black Tiger]]
[[no:Black Tigers]]
"https://ta.wikipedia.org/wiki/கரும்புலிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது