பனிக்குடப்பை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய கட்டுரை
 
No edit summary
வரிசை 18:
| DorlandsSuf = 12716695
}}
பனிக்குடப்பை என்பது முளையம் அல்லது முதிர்கருவைச் சுற்றியிருக்கும், [[முளையம்|முளையத்திற்கு]] அல்லது முளைய விருத்தியின் பிந்திய நிலையில் [[முதிர்கரு]]விற்கு பாதுகாப்பையும், [[ஊட்டச்சத்து|ஊட்டச்சத்தையும்]] வழங்குவதற்கான [[திரவம்|திரவத்தைக்]] கொண்டிருக்கும் ஒரு பை போன்ற அமைப்பாகும். இந்தப் பையானது இறுக்கமான, ஆனால் மெல்லிய, ஒளிபுகவிடும் தன்மை கொண்ட மென்சவ்வாலானது. [[குழந்தை பிறப்பு|குழந்தை பிறப்பிற்கு]] சில மணி நேரம் முன்னர்வரை இந்தப்பை காணப்படும். குழந்தை பிறக்க முன்னர் இந்த மென்சவ்வு கிழிந்து குழந்தை வெளிவர உதவும். உள்ளான மென்சவ்வு ஆம்னியோன் எனப்படும். இது தன்னுள்ளே [[பனிக்குட நீர்|பனிக்குட நீரையும்]], முளையம் அல்லது முதிர்கருவையும் கொண்டிருக்கும். கோரியோன் எனப்படும் வெளிச்சவ்வு [[நஞ்சுக்கொடி]] யையும் பனிக்குட நீரையும் கொண்டிருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/பனிக்குடப்பை" இலிருந்து மீள்விக்கப்பட்டது