மூளைக் கட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: cs, hi, hu, kn, ps, te மாற்றல்: zh
No edit summary
வரிசை 20:
மூளைக் கட்டி இருக்கையில் மூளையின் தொழிற்பாடு மாற்றமடைதலால் ஞாபக மறதி, எரிச்சல், உடற்சோர்வு, கடுமையான தொடர்ச்சியான தலைவலி, திடீர் வாந்தி, தலைச் சுற்று, வலிப்பு, பார்வைப் புலன் மங்குதல், கேட்டல் புலன் குறைதல், நடத்தையில் மாற்றமேற்படல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.
 
சில கட்டிகள் பிறப்பிலிருந்தே இருக்கலாம். அப்படியான கட்டிகள் [[முளைய விருத்தியின்போதேவிருத்தி]]யின்போதே, மூளை அசாதாரண விருத்திக்குள்ளாவதால் ஏற்படும். பிறப்புரிமை அமைப்பில் ஏற்படும் மாற்றங்களும் மூளைக் கட்டிகளை உருவாக்குவதாக அறியப்படுகிறது. மேலும் கதிரியக்க செயற்பாடுகள், மற்றும் உடலின் ஏனைய பகுதிகளில் ஏற்படும் கட்டிகள் மூளைக்குப் பரவுதலாலும், மூளைக் கட்டிகள் ஏற்படும்.
 
சத்திர சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, வளர்ச்சியைத் தடுத்து பாதக விளைவுகளைக் கட்டுப்படுத்தக் கூடிய சில மாத்திரைகள் மூளைக் கட்டிகளுக்கான சிகிச்சையாக அமையும்.
"https://ta.wikipedia.org/wiki/மூளைக்_கட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது