கலாத்தியருக்கு எழுதிய திருமுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வார்ப்புரு
சி திருத்தம்
வரிசை 4:
என்னும் நூல் கிறித்தவ [[விவிலியம்|விவிலியத்தின்]] இரண்டாம் பகுதியாகிய [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] எட்டாவதாகவும், தூய பவுலின் திருமுகங்கள் வரிசையில் நான்காவதாகவும் அமைந்துள்ளது. மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் B' Epistole pros Galates (Επιστολή προς Γαλάτες) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula ad Galatas எனவும் உள்ளது <ref>[http://en.wikipedia.org/wiki/Epistle_to_the_Galatians கலாத்தியர்]</ref>. இம்மடலைத் தூய [[பவுல் (திருத்தூதர்)|பவுல்]] <ref>[http://en.wikipedia.org/wiki/Paul_the_Apostle திருத்தூதர் பவுல்]</ref> கி.பி. 52-53ஆம் ஆண்டுகளில் எழுதியிருக்கலாம் என்பது அறிஞர் கருத்து <ref>[http://www.newadvent.org/cathen/06336a.htm கத்தோலிக்க கலைக்களஞ்சியம் - கலாத்தியர்]</ref>.
 
 
==தூய பவுல் எழுதிய திருமுகங்களின் பட்டியல்==
{{பவுல் எழுதிய திருமுகங்கள்}}
 
"https://ta.wikipedia.org/wiki/கலாத்தியருக்கு_எழுதிய_திருமுகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது