திருமுகங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,792 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
வார்ப்புரு - திருத்தம்
சி (திருமுகங்கள்)
 
சி (வார்ப்புரு - திருத்தம்)
 
 
==புதிய ஏற்பாட்டு நூல் வரிசைப்படி பவுல் எழுதிய திருமுகங்கள்==
 
[[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டுத்]] திருமுகங்களுள் பல [[பவுல் (திருத்தூதர்)|பவுலோடு]] தொடர்புபடுத்தப் பட்டுள்ளன <ref>[http://en.wikipedia.org/wiki/Pauline_epistles பவுலின் திருமுகங்கள்]</ref>. அவற்றுள் சில அவரே நேரடியாக எழுதியவை. மற்றவை அவருடைய சிந்தனை அடிப்படையில் எழுந்தவை. [[பவுல் (திருத்தூதர்)|பவுல்]] எழுதிய திருமுகங்களை அவரது வாழ்க்கைப் பின்னணியில் படிக்கும்போது [[கிறித்தவம்|கிறிஸ்தவ]] உண்மைகளை ஆழமாகக் கற்றுக்கொள்ள முடிகிறது. அவர்தம் திருமுகங்கள் வாயிலாகவும் [[திருத்தூதர் பணிகள் (நூல்)|திருத்தூதர் பணி நூல்]] மூலமாகவும்தான் அவரது வாழ்க்கையைப் பற்றி நாம் அறிகிறோம்.
 
==புதிய{{பவுல் ஏற்பாட்டு நூல் வரிசைப்படி பவுலின்எழுதிய திருமுகங்கள்==}}
 
{| class="wikitable"
! rowspan=2 | பெயர்<br />
! rowspan=2 | கிரேக்கம்<br />
! rowspan=2 | இலத்தீன்<br />
! colspan=3 | சுருக்கக் குறியீடு
|-
! தமிழில்
! ஆங்கிலத்தில்
 
<tr>
<td>[[உரோமையர் (நூல்)|உரோமையர்]]
<td>Προς Ρωμαίους
<td>Epistula ad Romanos
<td>உரோ
<td>Rom
</tr>
<tr>
<td>[[1 கொரிந்தியர் (நூல்)|1 கொரிந்தியர்]]
<td>Προς Κορινθίους Α
<td>Epistula I ad Corinthios
<td>1 கொரி
<td>1 Cor
</tr>
<tr>
<td>[[2 கொரிந்தியர் (நூல்)|2 கொரிந்தியர்]]
<td>Προς Κορινθίους Β
<td>Epistula II ad Corinthios
<td>2 கொரி
<td>2 Cor
</tr>
<tr>
<td>[[கலாத்தியர் (நூல்)|கலாத்தியர்]]
<td>Προς Γαλάτας
<td>Epistula ad Galatas
<td>கலா
<td>Gal
</tr>
<tr>
<td>[[எபேசியர் (நூல்)|எபேசியர்]]
<td>Προς Εφεσίους
<td>Epistula ad Ephesios
<td>எபே
<td>Eph
</tr>
<tr>
<td>[[பிலிப்பியர் (நூல்)|பிலிப்பியர்]]
<td>Προς Φιλιππησίους
<td>Epistula ad Philippenses
<td>பிலி
<td>Phil
</tr>
<tr>
<td>[[கொலோசையர் (நூல்)|கொலோசையர்]]
<td>Προς Κολασσαείς
<td>Epistula ad Colossenses
<td>கொலோ
<td>Col
</tr>
<tr>
<td>[[1 தெசலோனிக்கர் (நூல்)|1 தெசலோனிக்கர்]]
<td>Προς Θεσσαλονικείς Α
<td>Epistula I ad Thessalonicenses
<td>1 தெச
<td>1 Thess
</tr>
<tr>
<td>[[2 தெசலோனிக்கர் (நூல்)|2 தெசலோனிக்கர்]]
<td>Προς Θεσσαλονικείς Β
<td>Epistula II ad Thessalonicenses
<td>2 தெச
<td>2 Thess
</tr>
<tr>
<td>[[1 திமொத்தேயு (நூல்)|1 திமொத்தேயு]]
<td>Προς Τιμόθεον Α
<td>Epistula I ad Timotheum
<td>1 திமொ
<td>1 Tim
</tr>
<tr>
<td>[[2 திமொத்தேயு (நூல்)|2 திமொத்தேயு]]
<td>Προς Τιμόθεον Β
<td>Epistula II ad Timotheum
<td>2 திமொ
<td>2 Tim
</tr>
<tr>
<td>[[தீத்து (நூல்)|தீத்து]]
<td>Προς Τίτον
<td>Epistula ad Titum
<td>தீத்
<td>Tit
</tr>
<tr>
<td>[[பிலமோன் (நூல்)|பிலமோன்]]
<td>Προς Φιλήμονα
<td>Epistula ad Philemonem
<td>பில
<td>Philem
</tr>
|}
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/648231" இருந்து மீள்விக்கப்பட்டது