ரிச்சர்ட் ஆல்புரூக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி deadlink rm
வரிசை 48:
2008ஆம் ஆண்டு அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் [[இலரி கிளின்டன்|இலரி கிளின்டனின்]] முகாமில் இணைந்து வெளியுறவு ஆலோசகராக இருந்தார். இலரி வெற்றி பெற்றால் வெளியுறவுத்துறைச் செயலர் பதவிக்கு இவரே வருவார் என எண்ணப்பட்டது.
 
சனவரி 22, 2009 அன்று ஆல்புரூக் பாக்கித்தான் மற்றும் ஆப்கானித்தானிற்கான சிறப்பு அமெரிக்கத்தூதராக நியமிக்கப்பட்டார். கிழிபட்ட தமனி சிக்கலால் திசம்பர் 13, 2010 அன்று இறக்கும்வரை இப்பணியில் இருந்தார்.<ref>{{cite news|url=http://news.yahoo.com/s/ap/20090122/ap_on_go_ca_st_pe/clinton|title=Clinton takes the reins at State Department|author=Lee, Matthew|agency=Associated Press|date=2009-01-22|accessdate=2009-01-22}} {{Dead link|date=October 2010|bot=H3llBot}}</ref>
==எழுத்துக்கள்==
 
"https://ta.wikipedia.org/wiki/ரிச்சர்ட்_ஆல்புரூக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது