திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''திருப்பாசூர்''' - திருப்பாச்சூர் [http://shivatemples.com/tnaadut/tnt16.html வாசீஸ்வரர் கோயில்] [[சம்பந்தர்]], [[அப்பர்]] பாடல் பெற்ற தலமாகும்.[[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தில்]] அமைந்துள்ளது. திருவள்ளூரிலிருந்து[[ திருத்தணி]] செல்லும் சாலையில்[[ கடம்பத்தூர்]] செல்ல சாலை பிரியும் இடத்தில் இக்கோவில் அமைந்திருக்கிறதுஅமைந்துள்ளது. கரிகாலம் இக்கோயிலைக் கட்டுவித்தான் எனப்படுகிறது. திருமாலும் அம்பாளும் இறைவனை வழிபட்டு வினைதீர்த்த தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
 
==இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/திருப்பாசூர்_வாசீஸ்வரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது