இயேசுவின் சாவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
வரிசை 7:
[[மத்தேயு நற்செய்தி (நூல்)|மத்தேயு]], [[மாற்கு நற்செய்தி (நூல்)|மாற்கு]], [[லூக்கா நற்செய்தி (நூல்)|லூக்கா]], [[யோவான் நற்செய்தி (நூல்)|யோவான்]] ஆகிய நான்கு [[நற்செய்திகள்|நற்செய்தியாளரும்]] தருகின்ற முக்கியத் தகவல்களுள் ஒன்று [[இயேசு கிறித்து|இயேசுவின்]] சாவைப் பற்றியதாகும்<ref>[http://en.wikipedia.org/wiki/Death_of_Jesus இயேசுவின் சிலுவைச் சாவு]</ref>.
 
பாலசுத்தீன நாட்டில் உரோமையரின் சார்பில் ஆளுநராக இருந்தார் பொந்தியு பிலாத்து. இவரது ஆட்சிக் காலத்தில்தான் [[இயேசு கிறித்து|இயேசு]] சிலுவையில் அறையப்பட்டுக் கொலையுண்டார். இத்தகவல்களைத் தருகின்ற [[நற்செய்தி நூல்கள்|நற்செய்தி நூல்களின்நூல்களில்]] காணப்படும் பிற தகவல்கள் இவை:
 
*இயேசுவைப் பின்சென்ற சீடர்களில் ஒருவராகிய யூதாசு இசுகாரியோத்துவும், இயேசுவுக்கு எதிரிகளாக மாறிவிட்ட தலைமைக் குருக்கள், மூப்பர்கள், மற்றும் மறைநூல் அறிஞர்கள் ஆகியோரும் ஒத்துழைத்துச் செயல்பட்டதால்தான் இயேசு கைதியாகப் பிடிக்கப்பட்டார்.
வரிசை 27:
*மேலும், யோவான் நற்செய்திப்படி, இயேசுவுக்கு முள்முடி சூட்டி, செந்நிற மேலாடை உடுத்தி, வீரர்கள் அவர்முன் வந்து, ''யூதரின் அரசே வாழ்க!'' என்று கூறி இகழ்ந்தனர் <sup>(யோவான் 19:3)</sup>.
 
இயேசு யார் என்று அடையாளம் காட்டும் வகையில் இயேசுவுக்குப் பொருத்தியுரைத்த [[புதிய ஏற்பாட்டில் இயேசுவின் பெயர்கள்|பெயர்கள்]] (மெசியா, இறைமகன், யூதரின் அரசர் போன்றவை) ''சமயம் சார்ந்தவை'' எனக் கூறலாம் ஆனால், அந்தப் பெயர்களுக்கு அரசியல் அர்த்தமும் உள்கிடக்கையும் உண்டு. ஏன், ஒருவேளை வன்முறையால் ஆட்சியைக் கைப்பற்றும் சக்தியும் அவண் உள்ளடங்கும்.
 
எனவே, இயேசுவுக்குப் பொருத்தி உரைக்கப்பட்ட பெயர்கள் அவருக்கு உண்மையிலேயே பொருந்தும் என்றால், அவரைக் கண்டு யூத அதிகாரிகளும் உரோமை ஆளுநரும் அஞ்சி நடுங்கியிருக்க வேண்டும். இயேசு எங்கே தங்களது அதிகாரத்துக்கு உலை வைத்துவிடுவாரேவைத்துவிடுவாரோ என்ற அச்சம் அவர்களை ஆட்கொண்டிருக்க வேண்டும்.
 
==எருசலேம் கோவிலை இயேசு தூய்மைப்படுத்தியது அவருடைய சாவுக்குக் காரணமாதல்==
வரிசை 57:
==நற்செய்தியாளர்கள் விவரிக்கும் இயேசுவின் சிலுவைச் சாவு==
 
*[[மாற்கு நற்செய்தி (நூல்)|மாற்குவின்]] கருத்துப்படி, இயேசுவின் போதனையும் செயல்பாடும் மக்களிடையே ஐயத்தைக் கிளப்பியது. இயேசுவின் சொற்களைக் கேட்டவர்கள், அவர் புரிந்த அரும் செயல்களைக் கண்களால் கண்டவர்கள் அவரை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. எனவே அவருக்கு எதிராக எழுந்தனர். இதுதான் [[இயேசு]] சிலுவையில் அறையப்படிஅறையப்பட வழிவகுக்கலாயிற்று. கடவுளின் மகனாகவும், ஊழியனாகவும் வந்த இயேசு சிலுவைச் சாவின் வழியாகத் தம் பணியை நிறைவேற்றினார்; ''பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கு வந்தார்'' <sup> (மாற்கு 10:45)</sup>.
 
*[[மத்தேயு நற்செய்தி (நூல்)|மத்தேயுவின்]] கூற்றுப்படி, இயேசுவின் சிலுவைச் சாவு ''மறைவாக்கு நிறைவேறும்படி நிகழ்ந்தது'' - அதாவது, புதியதொரு மக்களினத்தை உருவாக்குவதற்காகக் கடவுள் வகுத்த திட்டத்துக்கு ஏற்ப இயேசுவின் சிலுவைச் சாவு நிகழ்ந்தது.
 
*[[லூக்கா நற்செய்தி (நூல்)|லூக்காவின்]] கருத்துப்படி, இயேசு தாம் உயிர்வாழ்ந்த காலத்தில் எதைப் போதித்தாரோ, அதையே சாவின்போதும் கடைப்பிடித்தார். இவ்வாறு, சிலுவையில் தொங்கிய இயேசு தம் பகைவர்களை மன்னித்தார் <sup>(காண் லூக்கா 23:34)</sup>;. சமுதாயத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்டோர் மட்டில் பரிவுகாட்டினார் <sup>(லூக்கா 23:43)</sup>,. கடவுள்மேல் நம்பிக்கை வைத்தார் <sup>(லூக்கா 23:46)</sup>. இவ்வாறு மனிதர் அனைவருக்கும் [[இயேசு]] ஒரு நல்ல முன்மாதிரியாக அமைந்தார்.
 
*[[யோவான் நற்செய்தி (நூல்)|யோவான் நற்செய்தியில்]], இயேசுவின் மரணம் ஒரு தோல்வியாக அல்லாமல் ஒரு வெற்றி நிகழ்வாகக் காட்டப்படுகிறது. இயேசு [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|''உயர்த்தப்பட்டார்'']]. முதலில் ''சிலுவையில் உயர்த்தப்பட்டார்''; சாவுக்குப் பின், உயிர்த்தெழுந்ததால், விண்ணேற்றம் அடைந்ததால், மீண்டும் ''உயர்த்தப்பட்டார்''<ref>[http://en.wikipedia.org/wiki/Resurrection_of_Jesus ''உயர்த்தப்பட்ட'' இயேசு]</ref>.
"https://ta.wikipedia.org/wiki/இயேசுவின்_சாவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது