திசம்பர் 15: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 122.164.119.46 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 453720 இல்லாது செய்யப்பட்டது
சிNo edit summary
வரிசை 10:
* [[1914]] - [[முதலாம் உலகப் போர்]]: [[சேர்பியா|சேர்பிய]] இராணுவம் [[பெல்கிரேட்|பெல்கிரேடை]] மீண்டும் கைப்பற்றியது.
* [[1914]] - [[ஜப்பான்|ஜப்பானில்]] [[மிட்சுபிஷி]] நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 687 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1941]] - [[பெரும் இன அழிப்பு]]: [[உக்ரேன்|உக்ரேனின்]] ஹார்க்கிவ்ஆர்க்கிவ் நகரில் 15,000 [[யூதர்]]கள் [[நாசிசம்|நாசி]]களினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
* [[1960]] - [[மகேந்திரா|மன்னர் மகேந்திரா]] [[நேபாளம்|நேபாளத்தின்]] அரசைக் கலைத்து நாட்டின் முழு அதிகாரத்தையும் தனதாக்கிக் கொண்டார்.
* [[1965]] - [[த சவுண்ட் ஒஃப் மியூசிக்]] திரைப்படம் வெளியானது.
"https://ta.wikipedia.org/wiki/திசம்பர்_15" இலிருந்து மீள்விக்கப்பட்டது