சிறப்பு வான்சேவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "ஐக்கிய இராச்சியத்தின் இராணுவப் படையினர்கள்" (using HotCat)
No edit summary
வரிசை 32:
}}
 
'''சிறப்பு வான்சேவை''' (ஸ்பெஷல் ஏர் செர்விஸ்; ''Special Air Service''; SAS) [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] படைப்பிரிவுகளில் ஒன்று. இது அதிரடித் தாக்குதலில் ஈடுபடும் சிறப்பு படைப்பிரிவாகும். போர்க்காலத்தில் எதிரிப் பகுதிகளில் நாச வேலைகளில் ஈடுபடுதல், திடீர்த் தாக்குதல்களை நடத்துதல் போன்ற செயல்களிலு அமைதிக் காலத்தில் தீவிரவாதிகளை படுகொலை செய்தல், பிணைக்கைதிகளை விடுவித்தல் போன்ற செயல்களிலும் ஈடுபடுகிறது. [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது உருவாக்கப் பட்ட இந்தப் படைப்பிரிவு பல உலக நாடுகளின் சிறப்புப் படைப்பிரிவுகளுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது.
 
1941ம் ஆண்டு [[வடக்கு ஆப்பிரிக்கா]] போர்முனையில் [[நாசி ஜெர்மனி]]யின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் திடீர்த் தாக்குதல்களை நடத்தி குழப்பம் விளைவிக்க இப்பிரிவு உருவாக்கப் பட்டது. இப்பிரிவின் படைகள் [[கமாண்டோ]] படை வீரகளைப் போன்றே சாதாரண படைவீரர்களைப் போல செயல்படுவதில்லை. நேரடித் தாக்குதல்களில் ஈடுபடுவதில்லை. பிற படைப்பிரிவுகளின் வீரர்களே இதில் சேர்த்துக்கொள்ளப் படுகிறார்கள். மிகக் கடுமையான பயிற்சிகள் இவர்களுக்கு அளிக்கப்படுகின்றன. போர்காலத்தில் நாச வேலைகளிலும் அமைதிக்காலத்தில் எதிர்-தீவிரவாத நடவடிக்கைகளிலும் இவர்கள் ஈடுபடுகின்றனர். இரண்டாம் உலகப் போருக்கு பல ஆண்டுகளுக்கு பின்வரை இப்படைப்பிரிவு பரவலாக அறியப்படவில்லை. மிக இரகசியமாகவே செயல்பட்டு வந்தது. 1980ல் [[லண்டன்|லண்டனில்]] உள்ள [[ஈரான்|ஈரானிய]]த் தூதரகத்தை தீவிரவாதிகள் தாக்கிக் கைப்பற்றிய போது இப்படைப்பிரிவினர் தூதரக கட்டிடத்தின் மீது அதிரடியாகத் தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளைக் கொன்று பிணைக்கைதிகளை விடுவித்தனர். இந்த நிகழ்வுக்குப் பின்னரே இப்படைப்பிரிவு மக்களிடையே பரவலாக அறியப்பட்டது.
வரிசை 39:
 
[[பகுப்பு:ஐக்கிய இராச்சியத்தின் இராணுவப் படையினர்கள்]]
 
[[cs:Special Air Service]]
[[da:Special Air Service]]
[[de:Special Air Service]]
[[en:Special Air Service]]
[[es:Special Air Service (SAS)]]
[[fa:اس.آ.اس]]
[[fr:Special Air Service]]
[[ko:SAS (영국 특수부대)]]
[[id:Special Air Service]]
[[it:Special Air Service]]
[[he:SAS (קומנדו)]]
[[hu:Special Air Service]]
[[ms:Special Air Service]]
[[nl:Special Air Service]]
[[ja:SAS (イギリス陸軍)]]
[[no:Special Air Service]]
[[pl:Special Air Service]]
[[pt:Serviço Aéreo Especial]]
[[ru:Особая воздушная служба]]
[[simple:Special Air Service]]
[[sk:Special Air Service]]
[[sl:Special Air Service]]
[[fi:Special Air Service]]
[[sv:Special Air Service]]
[[th:สเปเชียลแอร์เซอร์วิส]]
[[tr:SAS (Birleşik Krallık)]]
[[uk:Спеціальна Повітряна Служба]]
[[zh:特种空勤团]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு_வான்சேவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது