"மெக்சிக்கோ தோல்நாய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

44 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு: eo:Meksika nuda hundo)
[[படிமம்:Mexico.Xoloitzcuintle.01.jpg|thumb|right|250px|உடம்பில் மயிரில்லாத மெக்சிக்கோ தோல்நாய். இத்னை ஷோலோ (Xolo) என்றும் அழைப்பர்.]]
 
'''மெக்சிக்கோ தோல்நாய்''' அல்லது '''ஷோலோ''' என்னும் [[நாய்]] [[மெக்ஸிகோ|மெக்சிக்கோ]]வில் காணப்படும் தனியான ஒரு நாய் [[இனம் (உயிரியல்)|இனம்]] ஆகும். இதன் உடலில் [[மயிர்|மயிரே]] இல்லாமலோ அல்லது மிக மிகக்குறைவாகவே உடல்மயிர் உள்ள நாய் ஆகும். இதலானேலே ''மெக்சிக்கோ மயிரிலி நாய்'' என்றும் இது சிறப்பாக அழைக்கப்படுகின்றது. இதன் ஆங்கிலப் பெயர் Xoloitzcuintli (ஷோ-லோ-ஈட்ஸ்-குயின்ட்லி).
 
மெக்சிக்கோவிற்கு [[ஸ்பெய்ன்|ஸ்பானியர்]] வருகைக்கு முன்னர் வாழ்ந்த முதற்குடிகளாகிய [[அஸ்டெக் நாகரிகம்|ஆசுட்டெக்]] காலத்தில் (1600களில்) பரவலாகக் காணப்பட்ட இந்த நாய் இனம் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து அறியப்படுகின்றது. இந்த நாய் இனம் 1940களில், அருகி இருந்த நிலையில் இருந்தது. இன்று மீட்கப்பட்டு வளர்ப்பு நாயாக அறியப்படுகின்றது.
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/648969" இருந்து மீள்விக்கப்பட்டது