ஏ.வி.எம். கால்வாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[அனந்த விக்டோரியா மார்த்தாண்ட வர்மன்]] கால்வாய் என்பதை சுருக்கமாக ஏ.வி.எம். கால்வாய் (A.V.M Chanal) என்று கூறுகின்றனர். இந்த கால்வாயின் முக்கிய நோக்கம், [[திருவிதாங்கூர்]] நாட்டின் தலைநகரான திருவனந்தபுரத்தையும், நாட்டின் தென்கோடி எல்லையான [[கன்னியாக்குமரிகன்னியாகுமரி]]யையும் நீர்வழித் தொடர்புக்காக இனைப்பது ஆகும். இது [[உத்திரம் திருநாள் மார்த்தாண்டவர்மா]] (1847-1860) ஆல் 1860 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மன்னர் 1860 ல் காலமாகவே, அவரது வாரிசு மன்னரான [[ஆயில்லியம் திருநாள் ராமவரமான்]] (1860-1880) இப்பணியை தொடர்ந்தார். இதன் முதல் கட்டமாக பூவாறில் இருந்து [[தேங்காய்ப்பட்டணம்]] [[தாமிரபரணி]] நீர்தேக்கம் வரை சுமார் 10 கல் தூரம் வெட்டப்பட்டு 1864 பிப்ரவரி மாதம் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கால்வாய் [[குளச்சல்]] அருகில் உள்ள [[மண்டைக்காடு]] [[பொன்னம்மை நாடாத்தி கோயில்]] வளாகம் வரை வெட்டப்பட்டது. 1867 ல் இத் திட்டம் பல காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டது. அன்று திவானாக இருந்த சர். மாதவராவ் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்.<br>
<center>'''It is to be regretted that the necessity arose for suspending the extension of the southern canal towards the capital after clearing the line and making some progress in blasting and excavation. the Wurkullay (வர்கலை) junction canal was certainly entitled to prior attention, but it would have been more satisfactory it provision could have been made for simultaneously carrying on both the works. But it seems that it could not been made at the time. It is to be hoped however, that the Chief Engineer will be in a positon to resume erelong the work suspended( V. Nagam Aiya- The Travancore State Manual- Vol III Page 231 & 232)'''</center\><br>
[[வர்கலை]] காலவாய் பணி தொடங்கிவிட்டதால் எ.வி.எம். காலவாய் பணியை அரசு நிறுத்திவிட்டது. கன்னியாகுமரி முதல் [[திருவனந்தபுரம்]] வரையிலும், அங்கிருந்து [[கொல்லம்]] வரையிலும், அங்கிருந்து [[கொச்சி]] வரையிலும் நீர்வழிப் போக்குவரத்திற்காக தொடங்கப்பட்ட இக் கால்வாய் பணப் பற்றாக்குறை காரணமாக தடைப்பட்டது. இரண்டாவது ஐந்து ஆண்டுத் திட்டத்திலும் இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.<br>
<center>'''There are proposals to examine how best this Inland water way can be developed (Second F.Y.P (1956-61) Kanyakumari District- Page 53)'''</center\>
==மக்கள் கோரிக்கைகள்==
*இந்த கால்வாயை தேங்காய்பட்டணத்தில் இருந்து மீண்டும் அகலமாக வெட்டி [[மணக்குடி]] வரை நீட்ட வேண்டும்.
"https://ta.wikipedia.org/wiki/ஏ.வி.எம்._கால்வாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது