"மனோரமா (நடிகை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

908 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
Added the note about five chief ministers. Dont know why my login in wikipedia.org did not carry over. Login name is Ravi Sundaram
சி (r2.5.2) (தானியங்கிஇணைப்பு: de:Manorama (tamilische Schauspielerin))
(Added the note about five chief ministers. Dont know why my login in wikipedia.org did not carry over. Login name is Ravi Sundaram)
| children = Bhupathi
}}
[[மனோரம்மா]] (பி. [[26 மே]] [[1943]], [[மன்னார்குடி]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]) தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார்.நகைச்சுவைக் கதாபாத்திரங்களின் நடிக்கும் இவர் 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்தவரென்பது குறிப்பிடத்தக்கது.இவர் தமிழ்த் திரையுலகினராலும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் ஆச்சி என அன்போடு அழைக்கப்படுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இவர் தென்னிந்தியாவின் ஐந்து முதல் அமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர்.
C N அண்ணாதுரை, முத்துவேல் கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன்
நடித்திருக்கிறார்கள். தவிர ஜெயலலிதா ஜெயராம் மற்றும் M G ராமச்சந்திரன் இவருடன் தமிழ்
திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் N T ராமா ராவ் தெலுங்கு படங்களில் இவருடன்
நடித்திருக்கிறார்.
 
==பெற்ற விருதுகள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/649031" இருந்து மீள்விக்கப்பட்டது