சிறப்பு வான்சேவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 32:
}}
 
'''சிறப்பு வான்சேவை''' (ஸ்பெஷல் ஏர் சர்விஸ்; ''Special Air Service''; SAS) [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] படைப்பிரிவுகளில் ஒன்று. இது அதிரடித் தாக்குதலில் ஈடுபடும் சிறப்பு படைப்பிரிவாகும். போர்க்காலத்தில் எதிரிப் பகுதிகளில் நாச வேலைகளில் ஈடுபடுதல், திடீர்த் தாக்குதல்களை நடத்துதல் போன்ற செயல்களிலுசெயல்களிலும் அமைதிக் காலத்தில் தீவிரவாதிகளை படுகொலை செய்தல், பிணைக்கைதிகளை விடுவித்தல் போன்ற செயல்களிலும் ஈடுபடுகிறது. [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது உருவாக்கப் பட்ட இந்தப் படைப்பிரிவு பல உலக நாடுகளின் சிறப்புப் படைப்பிரிவுகளுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது.
 
1941ம் ஆண்டு [[வடக்கு ஆப்பிரிக்கா]] போர்முனையில் [[நாசி ஜெர்மனி]]யின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் திடீர்த் தாக்குதல்களை நடத்தி குழப்பம் விளைவிக்க இப்பிரிவு உருவாக்கப் பட்டது. இப்பிரிவின் படைகள் [[கமாண்டோ]] படை வீரகளைப் போன்றே சாதாரண படைவீரர்களைப் போல செயல்படுவதில்லை. நேரடித் தாக்குதல்களில் ஈடுபடுவதில்லை. பிற படைப்பிரிவுகளின் வீரர்களே இதில் சேர்த்துக்கொள்ளப் படுகிறார்கள். மிகக் கடுமையான பயிற்சிகள் இவர்களுக்கு அளிக்கப்படுகின்றன. போர்காலத்தில் நாச வேலைகளிலும் அமைதிக்காலத்தில் எதிர்-தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் இவர்கள் ஈடுபடுகின்றனர். இரண்டாம் உலகப் போருக்கு பல ஆண்டுகளுக்கு பின்வரை இப்படைப்பிரிவு பரவலாக அறியப்படவில்லை. மிக இரகசியமாகவே செயல்பட்டு வந்தது. 1980ல் [[லண்டன்|லண்டனில்]] உள்ள [[ஈரான்|ஈரானிய]]த் தூதரகத்தை தீவிரவாதிகள் தாக்கிக் கைப்பற்றிய போது இப்படைப்பிரிவினர் தூதரகதூதரகக் கட்டிடத்தின் மீது அதிரடியாகத் தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளைக் கொன்று பிணைக்கைதிகளை விடுவித்தனர். இந்த நிகழ்வுக்குப் பின்னரே இப்படைப்பிரிவு மக்களிடையே பரவலாக அறியப்பட்டது.
 
சிறப்பு வான்சேவையில் மூன்று பிரிவுகள் உள்ளன. அவை தரைப்படையின் 22வது சிறப்பு வான்சேவை [[ரெஜிமண்ட்]], 21வது சிறப்பு வான்சேவை ரெஜிமண்ட் மற்றும் ஊர்க்காவல் படையின் (Territorial army) 23வது சிறப்பு வான்சேவை ரெஜிமண்ட். இப்படைப்பிரிவைப் போன்றே கடல் பகுதிகளிலும், கப்பல்களிலும் தாக்குதல் நடத்த [சிறப்பு படகுசேவை]] (Special Boat Service) என்ற படைப்பிரிவும் ஐக்கிய இராச்சியத்தில் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு_வான்சேவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது