திவெயி மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: eo, hi, ml, mr மாற்றல்: bg
சி பலவின்பால்
வரிசை 11:
|நாடு=[[மாலைதீவுகள்]]
|iso1=dv|iso2=div|iso3=div|குறிப்பு=இந்திய}}
'''திவெயி மொழி''' (அல்லது திவேகி மொழி) [[இந்தோ-ஐரோப்பிய மொழிகள்|இந்தோ-ஐரோப்பிய]] மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த [[இந்தோ-ஆரிய மொழிகள்|இந்தோ-ஆரிய]] மொழியாகும். இது [[மாலைதீவுகள்|மாலைதீவுகளில்]] சுமார் 300,000 மாக்களால் பேசப்படுகிறது , மேலும் அது [[ஆட்சி மொழி]]யுமாகும். திவ்வெயி மொழியானது எலு அல்லது பழைய [[சிங்கள மொழி]]யின் வழித்தோன்றலாகும் என்பது ஆய்வாளரின் கருத்த்தாகும். பல மொழிக்களின் தாக்கத்தை திவெயி மொழியில் காணலாம் இவற்றில் [[அரபு மொழி]] முக்கியமானதாகும். [[தமிழ்]], [[சிங்களம்]], [[மலையாளம்]], [[இந்தி]] [[பிரெஞ்சு]], [[ஆங்கிலம்]] மற்றும் [[பாரசீக மொழி]]கள் முக்கிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதுஏற்படுத்தியுள்ளதன.
 
 
"https://ta.wikipedia.org/wiki/திவெயி_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது