ஈரப்பலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
'''ஈரப்பலா மரம்''' (Artocarpus incisa)[[பலா இனம்|பலா இனத்தை]] சார்த மரம் ஆகும். [[மலாயா|மலாயத்]] தீவக்குறை மற்றும் மேற்குப் பசிபிக் தீவுகளைத் தாயகமாகக் கொண்ட ஒரு [[மரம்]]. ஆயினும் இது வெப்பவலயப் பகுதிகளில் வேறு பல இடங்களிலும் பரவலாக வளர்க்கப்படுகின்றது. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், [[தாவரவியல்]] மாதிரியாக [[எச்எம்எஸ் பவுண்டி]] என்னும் [[கடற்படை]]க் கப்பலினால் சேகரிக்கப்பட்ட இதனை, அக் கப்பல் தலைவனாக இருந்த வில்லியம் பிளை (William Bligh) என்பவர், [[கரிபியன்|மேற்கிந்தியத் தீவு]] களில் இருந்த பிரித்தானியரின் [[அடிமை]]களுக்கான மலிவான உயர் ஆற்றல் தரக்கூடிய உணவாக அறிமுகப் படுத்தப்பட்டது.
==துணுக்கு==
ஈரப்பலாக் காய் இலங்கைச்[[இலங்கை|இலங்கையில்]] [[சிங்களவர்]] உணவில் முக்கிய இடம் பெறுகிறது.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/ஈரப்பலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது