கெல்ட்டியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: be-x-old:Кельты
சி r2.5.2) (தானியங்கிமாற்றல்: an:Celtas; cosmetic changes
வரிசை 1:
[[Image:Celts in Europe.png|300px|thumb|right|காலத்தால் கெலிட்டிய மக்களின் பரவல்: <br />
{{legend|#ffff43|கி.மு 6 ஆம் நூற்றாண்டில் கருவாய [[ஆல்சுட்டாட் பண்பாடு|ஆல்சுட்டாட் (Hallstatt)]] வாழ்பகுதி}}
{{legend|#97ffb6|அதிக அளவாக கி.மு 3 ஆம் நூற்றாண்டில் கெல்ட்டிய மக்களின் பரவல்}}
வரிசை 6:
{{legend|#1a8000|இன்றும் பெருவாரியாக கெல்ட்டிய மொழிகள் பேசும் பகுதிகள்}}
]]
'''கெல்ட்டியர்''' (''Celts'') எனப்படுவோர் [[கெல்ட்டிய மொழி]] ஒன்றைப் பேசும் மக்கள் ஆவர். இவர்கள் இன்றைய [[அயர்லாந்து]], [[ஸ்காட்லாந்து]], [[வேல்சு]], [[கலீசியா]], [[கார்ண்வால்]], [[பிரட்னி]] (Breton), [[மன் தீவு]] போன்ற இடங்களில் பெருமான்மையாக வாழ்கின்றனர். [[ஐக்கிய அமெரிக்கா]], [[ஆஸ்திரேலியா]], [[கனடா]] ஆகிய நாடுகளில் வாழ்வோரின் மூதாதையர் பலரும் கெல்ட்டிய மக்கள் ஆவர்.
 
[[கிபி]] [[ஐந்தாம் நூற்றாண்டு]]க்கு முன்னர் [[பிரித்தானியா]]வின் பெரும்பகுதியில் வாழ்ந்த மக்கள், [[ஆங்கிலோ-சாக்சன்]]களின் ஆக்கிரமிப்பால் வடக்கும் மேற்குமான பகுதிகளுக்கு நகர்ந்தார்கள். இவர்களின் மொழிகள் இன்று [[ஆங்கிலம்]], [[பிரெஞ்சு]], [[ஜேர்மன்]] போன்று இன்று சிறப்பாக இல்லை. ஆனால் இவர்கள் இசையும் பண்பாடும் இன்னும் சிறப்பாக விளங்குகிறது.
 
[[பகுப்பு:ஆங்கிலம்]]
வரிசை 15:
[[af:Kelte]]
[[als:Kelten]]
[[an:CeltaCeltas]]
[[ar:كلت]]
[[ast:Celta]]
"https://ta.wikipedia.org/wiki/கெல்ட்டியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது