விக்கிப்பீடியா:கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
* ஆங்கில விக்கியில் உள்ள உள்ளிணைப்புகளை அப்படியே பின்பற்ற வேண்டாம். தமிழில் பல கட்டுரைகள் இல்லாததால், ஏகப்பட்ட சிகப்பு இணைப்புகளைக் காண உவப்பாக இருக்காது. தவிர, பல உள்ளிணைப்புகள் தமிழ்ச் சூழலுக்குத் தேவையா என்றும் சிந்திக்க வேண்டும்.
 
* இணைப்புகள் கொடுக்கப்படும்போது அவை பெயர்ச்சொற்களாக இருத்தல் அவசியம். பல கட்டுரைகளில் '''<nowiki>[[சென்னையில்]]</nowiki>''' போன்ற இணைப்புகள் காணப்படுகின்றன. இவை '''<nowiki>[[சென்னை|சென்னையில்]]</nowiki>''' அல்லது '''<nowiki>[[சென்னை]]யில்</nowiki>''' என்று அமைதல் வேண்டும்.
 
== சிக்கல்கள்/Issues ==