கோல்டா மேயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 25:
}}
 
'''கோல்டா மபோவிச்''' (3 மே 1898 – 8 டிசம்பர் 1978) என்னும் இயற்பெயர் கொண்டவரும், 1917க்கும் 1956 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் '''கோல்டா மேயர்சன்''' என அறியப்பட்டவருமான '''கோல்டா மேயர்''' [[இசுரேல்|இசுரேலின்]] நான்காவது [[பிரதம மந்திரி]] ஆவார். தொழில் அமைச்சராகவும், வெளிநாட்டு அமைச்சராகவும் பணியாற்றிய பின்னர் 1969 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் தேதி இசுரேலின் பிரதம மந்திரியாகத் தெரிவு செய்யப்பட்டார். இசுரேலில் பிரதம மந்திரி பதவிக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதல் பெண் இவர். உலகில் இவ்வாறான பதவி வகித்த பெண்களில் மூன்றாவது இடத்தில் இவர் உள்ளார். இங்கிலாந்தில் பிரதமராக இருந்த [[மார்கிரெட் தாட்சர்]] "இரும்புப் பெண்" என அழைக்கப்படுவதற்குப் பல வருடங்களுக்கு முன்பே இசுரேல் அரசியலில் "இரும்புப் பெண்" என இவர் அழைக்கப்பட்டார். இசுரேலின் முன்னாள் பிரதமர் டேவிட் பென்-குரியன் இவரை "அரசின் மிகச் சிறந்த ஆண்" எனக் குறிப்பிட்டார். வலிமையான மன உறுதியும், நேரடியாகப் பேசும் பழக்கமும் கொண்ட இவரை யூத மக்களின் பாட்டி என்றனர்.
 
[[பகுப்பு:இசுரேல் அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கோல்டா_மேயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது