ஏப்ரல் 24: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி மாற்றல் tt:24 апрель
வரிசை 8:
* [[1908]] - [[லூசியானா]]வில் [[புயல்]] காரணமாக 143 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1913]] - [[வானளாவி]]க் கோபுரம் [[வூல்வேர்த் கோபுரம்]] [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரில்]] கட்டப்பட்டது.
* [[1915]] - [[ஓட்டோமான்ஆர்மீனிய பேரரசுஇனப்படுகொலை]],: [[இஸ்தான்புல்|கொன்ஸ்டன்டீனபோலில்]] நூற்றுக்கணக்கானபல்லாயிரக்கணக்கான [[ஆர்மேனியா|ஆர்மேனியர்]]கள் படுகொலை செய்யப்பட்டனர். ஏனையோர் நாட்டைவிட்டு விரட்டப்பட்டனர்.
* [[1955]] - [[இந்தோனேசியா]]வின் [[பாண்டுங்]] நகரில் [[ஆசியா]], மற்றும் [[ஆபிரிக்கா]]வைச் சேர்ந்த 29 [[அணிசேரா நாடுகள்|அணிசேரா நாடுகளின்]] உச்சி மாநாடு முடிவுற்றது. [[குடியேற்றவாதம்]], [[இனவெறி]], மற்றும் [[பனிப்போர்]] ஆகியவற்றைக் கண்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* [[1961]] - [[17ம் நூற்றாண்டு|17ம் நூற்றாண்டை]]ச் சேர்ந்த "வாசா" என்ற [[சுவீடன்|சுவீடனின்]] [[கப்பல்]] மீட்டெடுக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/ஏப்ரல்_24" இலிருந்து மீள்விக்கப்பட்டது