டி. எஸ். சொக்கலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 2:
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
சொக்கலிங்கம் [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] மாவட்டத்தில் உள்ள [[தென்காசி]]யில் பிறந்தார். பெற்றோர் சங்கரலிங்கம் பிள்ளை - லெட்சுமியம்மாள். மூன்று சகோதரர்கள், இரண்டு சகோதரிகளுடன் பிறந்தவர் சொக்கலிங்கம். மடத்துக்கடை" என்ற புகழ்பெற்ற பல்பொருள் அங்காடியை சொக்கலிங்கத்தின் தந்தை நடத்தி வந்தார். தந்தையின் மறைவுக்குப் பிறகு சொக்கலிங்கத்தின் சகோதரர் சிதம்பரம்பிள்ளை அங்காடியை நடத்தி வந்தார். [[ஆஷ் துரை|ஆஷ்]] கொலை வழக்கில், சிதம்பரம்பிள்ளையைத் தொடர்புபடுத்தி அவரைக் கைது செய்தனர். குடும்பத்தினர் நடத்தி வந்த "மடத்துக்கடை"யை சொக்கலிங்கம் மேற்பார்வைப் பொறுப்பை ஏற்றார். இதனால் அவர் கல்வி தடைப்பட்டது.
சொக்கலிங்கம் [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] மாவட்டத்தில் உள்ள [[தென்காசி]]யில் பிறந்தார். காந்தியத்தில் தீவிர பற்றுக்கொண்ட சொக்கலிங்கம், [[1920கள்|1920களில்]] தனது 21ஆவது வயதில் [[இதழியல்]] துறையில் காலடி வைத்தார்.
 
==இதழியல் துறையில்==
சொக்கலிங்கம் [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] மாவட்டத்தில் உள்ள [[தென்காசி]]யில் பிறந்தார். காந்தியத்தில் தீவிர பற்றுக்கொண்ட சொக்கலிங்கம், [[1920கள்|1920களில்]] தனது 21ஆவது வயதில் [[இதழியல்]] துறையில் காலடி வைத்தார்.
 
காந்தியின் அறைகூவலை ஏற்று பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றார். சேலம் வரதராஜூலு தொடங்கி நடத்திவந்த "தமிழ்நாடு" இதழில் இவர் முதன் முதலில் பணியாற்றினார். தமிழ்நாடு இதழில் தன்னை இணையற்ற பத்திரிகையாளராக அடையாளப்படுத்திக் கொண்ட சொக்கலிங்கம், பின்னர், 'காந்தி' என்ற வாரம் இருமுறை இதழை தொடங்கினார். பிறகு, வ.ரா, சீனிவாசன் ஆகியோரோடு இணைந்து [[மணிக்கொடி]] இதழைத் தொடங்கினார். பின்னர், சதானந்த் தொடங்கிய [[தினமணி]] இதழின் முதல் ஆசிரியராகப் பொறுபேற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/டி._எஸ்._சொக்கலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது