சந்ததி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய கட்டுரை
 
பிறமொழி இணைப்பு
வரிசை 1:
[[உயிரியல்|உயிரியலில்]] '''சந்ததி''' எனப்படுவது, [[இனப்பெருக்கம்|இனப்பெருக்கத்தின்]] ஊடாக பெற்றோரிலிருந்து உருவாகும் ஒரு புதிய [[உயிரினம்]] ஆகும். ஒரே பெற்றோரிலிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட உயிரினங்கள் ஒரே நேரத்தில் தோன்றுவதும் உண்டு. ஒரு பெற்றோர் [[உயிரணு]] விலிருந்து பெறப்படும் மகள் உயிரணுக்களும் சந்ததி என அழைக்கப்படும்.
 
[[cs:Potomek]]
[[de:Nachkomme]]
[[en:Offspring]]
[[es:Descendencia]]
[[fr:Progéniture]]
[[hr:Potomstvo]]
[[it:Discendenza]]
[[nn:Unge]]
[[no:Avkom]]
[[pl:Potomstwo]]
[[pt:Descendência]]
[[ru:Потомок]]
[[simple:Offspring]]
[[sv:Avkomma]]
"https://ta.wikipedia.org/wiki/சந்ததி" இலிருந்து மீள்விக்கப்பட்டது