சந்ததி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிறமொழி இணைப்பு
No edit summary
வரிசை 1:
[[உயிரியல்|உயிரியலில்]] '''சந்ததி''' எனப்படுவது, [[இனப்பெருக்கம்|இனப்பெருக்கத்தின்]] ஊடாக பெற்றோரிலிருந்து உருவாகும் ஒரு புதிய [[உயிரினம்]] ஆகும். ஒரே பெற்றோரிலிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட உயிரினங்கள் ஒரே நேரத்தில் தோன்றுவதும் உண்டு. ஒரு பெற்றோர் [[உயிரணு]] விலிருந்து பெறப்படும் மகள் உயிரணுக்களும் சந்ததி என அழைக்கப்படும். பெற்றோரிலிருந்து [[பாரம்பரியம்|பாரம்பரிய]] இயல்புகள் சந்ததியூடாக கடத்தப்படுகின்றன. இந்தக் கடத்தலின்போது ஏற்படும் வேறுபாடுகள் அல்லது மாற்றங்கள் சந்ததிகளில் புதிய [[இனம்|இனங்கள்]] (species) உருவாகவும் வழி வகுக்கின்றன.
 
[[cs:Potomek]]
"https://ta.wikipedia.org/wiki/சந்ததி" இலிருந்து மீள்விக்கப்பட்டது