மரபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பாரம்பரியம்''' எனப்படுவது பெற்றோர்கள் அல்லது முன்னோர்களிலிருந்து, [[சந்ததி]]களுக்கு இயல்புகள் கடத்தப்படும் செயல்முறையாகும். சந்ததியின் [[உயிரணு]] அல்லது [[உயிரினம்]] உருவாகும்போதே, பெற்றோர் உயிரணு அல்லது உயிரினத்தில் இருந்து இயல்புகளைப் பெற்றுக் கொள்வது இந்த செயல் முறையினாலேயே ஆகும். இந்த பாரம்பரிய செயல்முறையின்போது, இயற்கையாகவும், சூழல் தாக்கத்தினாலும் உயிரினங்களில் வேறுபாடுகளும் தோன்றுவதனால், அவற்றில் புதிய இயல்புகள் உருவாகி புதிய [[இனம் (உயிரியல்)|இனங்களும்]] தோன்றும்.
 
[[en:Heredity]]
"https://ta.wikipedia.org/wiki/மரபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது