விசைப்பலகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி [r2.5.2] தானியங்கிஇணைப்பு: ang:Cǣȝbord (on spearctellum); cosmetic changes
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Tam99keyboard.jpg|thumb|400px|தமிழ்99 விசைப்பலகை தளக்கோலம்]]
'''விசைப்பலகை''' (''Keyboard'') அல்லது '''தட்டச்சுப்பலகை''' [[கணினி]]க்குத் தகவல்களை உள்ளீடு செய்ய உதவும் ஒரு [[வெளிப்புறக் கருவி]]. இந்த விசைப்பலகைகளில் எழுத்துகள், எண்கள், குறிகள், கட்டளைகள் ஆகிய விசைகள் அடுத்தடுத்து இருக்கும். தேவைக்கேற்ப இந்த விசைகளை தட்டுவதன் மூலம் கணினிக்கு கட்டளைகளையும் உள்ளீடுகளையும் வழங்கலாம். பெரும்பாலான மொழிகளுக்கு அவற்றின் எழுத்துகளைக் கொண்ட விசைப்பலகைகள் உள்ளன. [[தமிழ் 99]], [[தமிழ்நாடு]] அரசின் ஏற்பு பெற்ற தமிழ் மொழிக்கான தரப்படுத்தப்பட்ட விசைப்பலகை ஆகும். [[ரெங்கநாதன் விசைப்பலகை]], [[இலங்கை]] அரசினால் சீர்தரப்படுத்தப்பட்ட தமிழ் விசைப்பலகை ஆகும்.
 
[[பகுப்பு:விசைப்பலகைகள்|*]]
"https://ta.wikipedia.org/wiki/விசைப்பலகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது