பின்வருநிலையணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சொல் பின்வருநிலையணி
பொருள் பின்வருநிலையணி
வரிசை 16:
 
இக்குறட்பாவில் 'உடைமை' என்ற சொல் பெற்றிருத்தல், உடைய, பொருள் என வேறுபட்ட பொருளில் பல முறை வந்துள்ளதால் இது ''சொல் பின்வருநிலையணி'' ஆகும
 
==பொருள் பின்வருநிலையணி==
'''பொருள் பின்வருநிலையணி''' என்பது செய்யுளில் ஒரே பொருள் தரும் பல சொற்கள் வருவது.
 
'''எ.கா:'''
அவிழ்ந்தன தோன்றி யலர்ந்தன காயா
நெகிழ்ந்தன நேர்முகை முல்லை - மகிழ்ந்திதழ்
விண்டன கொன்றை விரிந்த கருவிளை
கொண்டன காந்தள் குலை
 
இப்பாடலில் மலரதில் என்னும் பொருள் தரக்கூடிய ''அவிழ்தல், அலர்தல், நெகிழிதல், விள்ளல், விரிதல்'' ஆகிய சொற்கள் பல முறை வந்துள்ளமையால் இது பொருள் பின்வருநிலையணி ஆகும்
 
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/பின்வருநிலையணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது