பின்வருநிலையணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பொருள் பின்வருநிலையணி
சொற்பொருள் பின்வருநிலையணி
வரிசை 27:
 
இப்பாடலில் மலரதில் என்னும் பொருள் தரக்கூடிய ''அவிழ்தல், அலர்தல், நெகிழிதல், விள்ளல், விரிதல்'' ஆகிய சொற்கள் பல முறை வந்துள்ளமையால் இது பொருள் பின்வருநிலையணி ஆகும்
 
== சொற்பொருள் பின்வருநிலையணி ==
'''சொற்பொருள் பின்வருநிலையணி''' என்பது செய்யுளில் முன்னர் வந்த சொல் அதே பொருளில் பல முறை வருவது.
 
'''எ.கா:'''
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
--திருக்குறள் (299)
 
இக்குறட்பாவில் ''விளக்கு'' என்னும் சொல் ஒரே பொருளில் பல முறை வந்துள்ளதால் இது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்
 
 
"https://ta.wikipedia.org/wiki/பின்வருநிலையணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது