திருமுழுக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: en:Baptism
சி உஇ
வரிசை 3:
திருமுழுக்கு எனப்படுவது [[கிறிஸ்தவம்|கிறித்தவத்தில்]] நீரைப் பயன்படுத்தி செய்யப்படும் ஒரு சடங்காகும். இதன் மூலம் ஒருவர் [[கிறிஸ்தவ ஆலயம்|கிறிஸ்தவ ஆலயத்தின்]] முழு அங்கத்தவராக மாற்றப்படுகிறார் அல்லது அல்லது சிலரது கருத்துப்படி, திருமுழுக்கு பெருபவர் அது கொடுக்கப்பட்ட கிறிஸ்தத மத உட்பிரிவொன்றின் முழு அங்கத்தவர் ஆகிறார்.
 
சில கிறித்தவர்கள் குறிப்பாக குவேக்கர்[[குவாக்கர்]], செல்வேசன் ஆர்மி மதக்குழுவினர் திருமுழுக்கை தேவையற்றதாக கருதுகின்றனர். திருமுழுக்கு தேவையெந கருதும் ஏனைய கிறித்தவ உட்பிரிவினரிடயேயும் திருமுழுக்கு கொடுக்கப்படும் விதம், அதன் முக்கியத்துவம் என்பவைப் பற்றிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. பெரும்பாலானோர் பிதா-சுதன்-பரிசுத்த ஆவியின் பெயரால் திருமுழுக்கு கொடுக்கின்றனர். சில இயேசுவின் பெயரால் மட்டும் திருமுழுக்கு கொடுக்கின்றனர். பெரும்பாலானோர் குழந்தைகளுக்கு திருமுழுக்கு கொடுப்பதோடு ஏனையோர் வயது வந்த விசுவாசிகளுக்கே கொடுக்கின்றனர். சில பிரிவுகளின் முழுமையாக அல்லது ஆக குறைந்தது பகுதியாக நீரில் அமிழ்த்துவதன் மூலம் திருமுழுக்கு கொடுக்கப்படவேண்டும் என கட்டாயப்படுத்துவதோடு ஏனைவற்றில் நீரைக் கொண்டு கழுவுதல் போதுமானது என கருதுகின்றனர்.
 
[[பகுப்பு:கிறித்தவம்]]
"https://ta.wikipedia.org/wiki/திருமுழுக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது