ஆதவன் (எழுத்தாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Aadavan.jpg|right|framed|ஆதவன்]]
 
கே.எஸ்.சுந்தரம் என்ற இயற்பெயர் கொண்ட '''ஆதவன் (Adhavan)''', 1942ம் வருடம் கல்லிடைக்குறிச்சியில் பிறந்தவர். இவருடைய மனைவியின் பெயர் ஹேமலதா சுந்தரம், மகள்கள் சாருமதி, நீரஜா. அறுபதுகளில் எழுதத் துவங்கி, தமிழ் [[சிறுகதை]] உலகில் பல குறிப்பிடத் தக்க சாதனைகளை நிகழ்த்தியவர். [[இந்திய ரயில்வே]]யில் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, [[புது டெல்லி|டெல்லி]]யில் உள்ள நேஷனல் புக் டிரஸ்டின் தமிழ்ப் பிரிவின் துணையாசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பின்னர் [[பெங்களூர்|பெங்களூரு]]க்கு மாற்றலாகி வந்த ஆதவன் 1987ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி [[சிருங்கேரி]] துங்கா நதியின் சுழலில் சிக்கி மரணமடைந்தார்.
 
கே.எஸ்.சுந்தரம் என்ற இயற்பெயர் கொண்ட ஆதவன், 1942ம் வருடம் கல்லிடைக்குறிச்சியில் பிறந்தவர். இவருடைய மனைவியின் பெயர் ஹேமலதா சுந்தரம், மகள்கள் சாருமதி, நீரஜா. அறுபதுகளில் எழுதத் துவங்கி, தமிழ் [[சிறுகதை]] உலகில் பல குறிப்பிடத் தக்க சாதனைகளை நிகழ்த்தியவர். [[இந்திய ரயில்வே]]யில் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, [[புது டெல்லி|டெல்லி]]யில் உள்ள நேஷனல் புக் டிரஸ்டின் தமிழ்ப் பிரிவின் துணையாசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பின்னர் [[பெங்களூர்|பெங்களூரு]]க்கு மாற்றலாகி வந்த ஆதவன் 1987ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி [[சிருங்கேரி]] துங்கா நதியின் சுழலில் சிக்கி மரணமடைந்தார்.
 
மரணத்திற்கு பின் 1987ஆம் ஆண்டிற்கான [[சாகித்திய அகாதெமி விருது|சாகித்ய அகாதெமி விரு]]தினை அவருடைய "முதலில் இரவு வரும்" என்ற சிறுகதைக்காக வழங்கியது.
"https://ta.wikipedia.org/wiki/ஆதவன்_(எழுத்தாளர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது