புனிதர் பட்டமளிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி புனிதர் பட்டம், புனிதர் பட்டமளிப்பு என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: பொருத்தமான தமிழ...
சி The file Image:Alphonsama.jpg has been removed, as it has been deleted by commons:User:Jcb: ''Per commons:Commons:Deletion_requests/File:Alphonsama.jpg''. ''Translate me!''
வரிசை 1:
'''புனிதர் பட்டம் அளிக்கும் நிகழ்வு''' (''Canonization'') இறந்த ஒரு மனிதர், அங்கீகரிக்கப் பட்ட [[புனிதர்]]களின் பட்டியளில் சேர்க்கப்படும் நிகழ்வைக் குறிக்கும். புனிதர் பட்டம் அளிக்கப்படுவதால் ஒருவர் புனிதராவதில்லை. மாறாக அவர் புனிதராக கடவுளோடு இருக்கிறார் என்பதனை உலகிற்கு அறிவிக்கும் செயலேயாம்.
 
[[படிமம்:Alphonsama.jpg|thumb|right|புனித [[அல்ஃ‌போன்சா]], இந்தியாவின் முதல் புனிதர்]]
 
எவ்வகை புனிதராயினும் [[உரோமன் கத்தோலிக்க திருச்சபை]]யில் இப் பட்டம் [[திருத்தந்தை]]யால் மட்டுமே அறிவிக்கப்படும். ஆனால் [[கிழக்கு_மரபுவழி_திருச்சபை|மரபுவழி]] திருச்சபைகளில் இரத்த சாட்சியாக மரிப்பவர்களுக்கு தனிப்பட்ட அறிவிப்பு தேவையில்லை. அவர்களது மரணமே அவர்களது புனிததுவத்திற்கு சாட்சியாக ஏற்கப்படும். பிற கிறித்துவ உட்பிரிவுகளில் எவ்வகை முறையான அறிவிப்பு முறைகள் இல்லை.
"https://ta.wikipedia.org/wiki/புனிதர்_பட்டமளிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது