கிருதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
start
 
வரிசை 16:
 
==சமுதாயக் கிருதிகள் (தொகுதிக் கிருதிகள்)==
ஒரு குறிப்பிட்ட பொருளைப் பற்றி வரை முறையாக இயற்ரப்இயற்றப் பட்ட கிருதிகளின் தொகுப்பைச் சமுதாயக் கிருதிகள் என்று கூறுவர். எடுத்துக் காட்டுக்கள் :
 
{| class="wikitable"
|-
! இல
! இயற்றியோர்
! கிருதிகளின் பெயர்
! பொருள்
|-
|1.
|தியாகராஜர்
|பஞ்சரத்னம்
|நாட்டை, கௌளை, ஆரபி, சிறீ, வராளி ஆகிய 5 கன இராகங்களில் அமைந்தவை.
|-
|2.
|கோபாலகிருஷ்ணபாரதியார்
|பஞ்சரத்னம்
|நாட்டை, கௌளை, ஆரபி, சிறீ, வராளி ஆகிய 5 கன இராகங்களில் அமைந்தவை.
|-
|3.
|தியாகராஜர்
|கோவூர்ப் பஞ்சரத்னம்
|கோவூர் சுந்தரேச சுவாமியைப் பற்றிய 5 கிருதிகள்.
|-
|4.
|தியாகராஜர்
|திருவொற்றியூர் பஞ்சரத்னம்
|திருவொற்றியூர் திரிபுர சுந்தரி மீது 5 கிருதிகள்.
|-
|5.
|முத்துசுவாமி தீட்சிதர்
|கமலாம்பாநவாரணம்
|கமலாம்பிகை மீது 9 கிருதிகள்
|-
|6.
|முத்துசுவாமி தீட்சிதர்
|அபயாம்பா நவாரணம்
|அபயாம்பிகை மீது 9 கிருதிகள்
|-
|7.
|முத்துசுவாமி தீட்சிதர்
|சிவா நவாரணம்
|சிவன் மீது 9 கிருதிகள்
|-
|8.
|முத்துசுவாமி தீட்சிதர்
|பஞ்சலிங்கஸ்தல கிருதிகள்
|காஞ்சிபுரம், திருவானைக்கால், திருவண்ணாமலை, காளகஸ்தி, சிவசிதம்பரம்: பிரிதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் ஆகிய 5 லிங்கங்களைப் புகழ்ந்து கிருதிகள்.
|-
|9.
|முத்துசுவாமி தீட்சிதர்
|நவக்கிரக கிருதிகள்
|சூரியன், சந்திரன், அங்காரகன், புதன், பிரகஸ்பதி, சுக்ரன், சனீஸ்வரன், ராகு, கேது ஆகிய 9 கிரகங்களைப் பற்றி.
|}
 
 
[[பகுப்பு:கருநாடக இசை]]
"https://ta.wikipedia.org/wiki/கிருதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது