புவியொத்த கோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''புவிஓத்தக் கோள்'''(ஆங்; Terrestrial Planets) , '''உட்கோள்'''(ஆங்; Inner Plants) என்பன, சி... |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
16:27, 20 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்
புவிஓத்தக் கோள்(ஆங்; Terrestrial Planets) , உட்கோள்(ஆங்; Inner Plants) என்பன, சிலிகேட் பாறை மற்றும் உலோகப் பொதிவுகளை முதன்மையாக கொண்ட கோள்களாகும். சூரிய மண்டலத்தின் ஞாயிறுவிற்க்கு மிக அண்மையில் அமைந்துள்ள உட்கோள்கள் முறையே புதன், வெள்ளி, புவி மற்றும் செவ்வாய் ஆகும்.