பேண்தகு விவசாயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய கட்டுரை
 
No edit summary
வரிசை 1:
'''பேண்தகு விவசாயம்''' என்பது [[உயிரினம்|உயிரினங்களுக்கும்]], [[சூழல்|சூழலுக்கும்]] இடையிலான தொடர்பை விளக்கும் [[சூழலியல்]] கொள்கைகளின் அடிப்படையில் [[விவசாயம்|விவசாயத்தை]] வடிவமைத்து தொழிற்படல் ஆகும். இது ஒரு குறிப்பிட்ட இடத்தில், [[தாவரம்|தாவர]] உற்பத்தி, [[விலங்கு]] உற்பத்தி ஆகியவற்றை ஒன்றிணைத்து உருவாகும் ஒரு திட்டமாக இருப்பதுடன், இந்த பேண்தகு விவசாயமானது, நீண்டகால நோக்கத்தில்,
* மனிதனின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யக் கூடியதாக இருத்தல் வேண்டும்.
* புதுப்பிக்கப்படாத மூலங்களை (non-renewable resources) மிகுந்த வினைத்திறனுடம் அதிகூடிய பயன்பாட்டுக்கு உட்படுத்த வல்லதாக இருக்க வேண்டும்.
* விவசாய தொழிற்பாடுகளை பொருளாதார ரீதியில் வாழும்தகுதியுடன் பேணிப் பாதுகாப்பதாய் இருக்க வேண்டும்.
* விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதன் மூலம் மொத்த சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த வேண்டும்.<ref>Gold, M. (July 2009). [http://www.nal.usda.gov/afsic/pubs/agnic/susag.shtml What is Sustainable Agriculture?]. United States Department of Agriculture, Alternative Farming Systems Information Center.</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/பேண்தகு_விவசாயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது