துலிப் மென்டிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: விளையாட்டுக்கழகம்: எஸ்.எஸ்.ஸீ பாடசாலை : சென்செபஸ்தியன், சென் ...
(வேறுபாடு ஏதுமில்லை)

04:34, 21 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

விளையாட்டுக்கழகம்: எஸ்.எஸ்.ஸீ பாடசாலை : சென்செபஸ்தியன், சென் தோமஸ் கல்லூரி(கொழும்பு) பிறப்பு ஆகஸ்ட் 25 1952 (கொழும்பு)

முன்னைய இலங்கை அணியின் தலைவராவார். இதுவரை 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 சதங்களும் 8 அசை சதங்களும் உட்பட 1329 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். (சராசரி 31.64)

79 ஒருநாள் சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து 1525 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். (சராசரி 23.46) 1975, 1979, 1983 (தலைவர்), 1987 (தலைவர்) ஆண்டுகளில் நடைபெற்ற முதல் நான்கு உலகக்கோப்பை போட்டிகளிலும் இவர் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=துலிப்_மென்டிஸ்&oldid=651308" இலிருந்து மீள்விக்கப்பட்டது