பிலைசு பாஸ்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பிலைய்சு பாஸ்கல், பிலைசு பாஸ்கல் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: பேச்சுப்பக்க முன்வ...
மாற்றிய தலைப்புக்கேற்ப
வரிசை 4:
| color = #B0C4DE
| image_name = Blaise pascal.jpg
| image_caption = பிலைய்சுபிலைசு பாஸ்கல்
| name = பிலைய்சுபிலைசு பாஸ்கல்
| birth = {{birth date|1623|6|19|mf=y}}
| death = {{death date and age|1662|8|19|1623|6|19|mf=y}}
வரிசை 14:
}}
 
'''பிலைய்ஸ்பிலைசு பாஸ்கல்''' (''Blaise Pascal'', blɛːz paskal, ([[ஜூன் 19]], [[1623]] - [[ஆகஸ்டு 19]], [[1662]]) ஓரு [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] [[கணிதம்|கணிதவியலாளர்]], [[இயற்பியல்|இயற்பியலாளர்]] மற்றும் [[சமயம்|சமய]] [[மெய்யியல்|மெய்யியலாளர்]] ஆவார். [[கணிப்பான்]]களின் உருவாக்கத்திலும் [[பாய்மவியல்]] தொடர்பிலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.
 
[[கணிதம்|கணித]] உலகம் முழுவதும் இன்று ஒரு அடிப்படை நிறுவல் முறையாகத் திகழும்[[உய்த்தறிதல்]] முறையும் (Method of Induction), கணித உலகம் மட்டுமன்றி எல்லா இயல்களிலும் மற்றும் வெளியுலக வாழ்க்கையிலும் அன்றாடம் பேசப்பட்டு மேலும் மேலும் தீவிரமாகப் பயன்படுத்தப்படும் [[நிகழ்தகவு]] என்ற அடிப்படையில் தோன்றும் கருத்துகளும் தொடங்கியது இவருடைய படைப்புகளிலிருந்துதான். 18ஆவது வயதில் வரலாற்றிலேயே முதல் கூட்டல் கணினியை உண்டாக்கினார். இதைத் தவிர தனது 16வது அகவையில் [[வடிவவியல்|வடிவவியலிலும்]] பாஸ்கல் ஒரு பெரிய சாதனை நிகழ்த்தியிருக்கிறார்.
 
இவர் நினைவாக இவரைப் பெருமைப்படுத்தும் முகமாக [[அழுத்தம்|அழுத்தத்தின்]] [[SI]] அலகும், [[கணினி]] மொழி ஒன்றும் [[பாஸ்கல்]] எனப் பெயரிடப்பட்டுள்ளன.
 
==வாழ்க்கையும் கல்வியும் ==
"https://ta.wikipedia.org/wiki/பிலைசு_பாஸ்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது