பயனர்:Shanthalan/கலிபோர்னியா யோசெமிட்டி வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கலிபோர்னியா யோசெமிட்டி வரலாறு, பயனர்:Shanthalan/கலிபோர்னியா யோசெமிட்டி வரலாறு என்ற தலைப்புக்கு நக...
சிNo edit summary
வரிசை 1:
[[File:Galen Clark in the Big Tree Grove.jpeg|thumb|alt=A man with beard and long hair is holding a long gun and is standing in front of a very large tree.|1858-9 ஆண்டில், கிரிஸ்லி ஜயண்ட் மரத்தின் முன்பு நிற்பது போல் சித்தரிக்கப்பட்டிருக்கும், யோசெமிட்டி பள்ளத்தாக்கு மற்றும் மாரிப்போசா சோலையின் முதல் பாதுகாவலரான கேலன் கிளார்க்கின் படம்.]]
சீயரா மிவோக், மோனோ, பாயிட் மற்றும் பிற [[ஐக்கிய அமெரிக்காவிலுள்ள தொல்குடி அமெரிக்கர்|பூரிவீகபூர்வீக அமெரிக்கர்கள்]] ஆகிய இன மக்கள் 3,000 ஆண்டுகளுக்கும் மேலாக கலிஃபோர்னியாவின் மத்திய சீயரா நெவேடா பகுதியில் வாழ்ந்து வந்தனர். ஐரோப்பிய அமெரிக்கர்கள் முதலில் அங்கு வந்த போது அது யோசெமிட்டி தேசியப் பூங்கா என மாறியது. அதாவது இப்பெயர் யோசெமிட்டி பள்ளத்தாக்கில் வாழ்ந்து வந்த ஆவனெச்சீ (Ahwahnechee) எனப்படும் மிவோக் மொழி பேசும் பூர்வீக அமெரிக்கர்களின் இனம் என்பதைக் குறிக்கிறது. 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஏற்பட்ட கலிஃபோர்னியா கோல்ட் ரஷ் என அழைக்கப்படும் அதிக மக்கள் குடியேற்ற நிகழ்வால், இப்பகுதியில் பூர்வீகரல்லாத மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பூர்வீக அமெரிக்கர்களுக்கும் வெள்ளை இனக் குடியேறிகளுக்கும் ஏற்பட்ட மோதல்களின் விளைவாக மாரிப்போசா போர் வெடித்தது. இந்த மோதலின் ஒரு பகுதியாக, குடியேறியான ஜேம்ஸ் சேவேஜ் (James Savage) சீஃப் டெனாயா தலைமையேற்று வழிநடத்திய ஆவனெச்சீ இனத்தினரை வெல்ல 1851 ஆம் ஆண்டில் யோசெமிட்டி பள்ளத்தாக்கிற்கு மாரிப்போசா படைப்பிரிவை அனுப்பினார். அந்தப் படைப்பிரிவினரின், குறிப்பாக டாக்டர். லஃபாயேட் பன்னலின் (Lafayette Bunnell) விவரிப்புகளினால் யோசெமிட்டி பள்ளத்தாக்கு ஒரு அழகிய அதிசயமான இடமாக பிரபலாமனது.
 
1864 ஆம் ஆண்டில், யோசெமிட்டி பள்ளத்தாக்கு மற்றும் ஜயண்ட் செக்கோயா (Giant Sequoia) மரங்கள் நிறைந்த மாரிப்போசா சோலை ஆகியவற்றின் உரிமை கூட்டிணைய (ஃபெடரல்) அரசாங்கத்திடமிருந்து மாகாண அரசாங்கத்திற்கு மாறியது. யோசெமிட்டி முன்னோடியான கேலன் கிளார்க் (Galen Clark) பூங்காவின் முதல் காப்பாளரானார். யோசெமிட்டி பள்ளத்தாக்கின் சூழல்கள் மக்களுக்கு உகந்ததாகவும் விரும்பத்தக்கதாகவும் மாற்றப்பட்டு, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பூங்காவிற்கு செல்லும் வசதி மேம்பட்டது (பூங்காவை அணுகுவது எளிதாக்கப்பட்டது). இயற்கையியலாளர் ஜான் மயுர் (John Muir) மற்றும் பிறர் இப்பகுதியின் அதீதப் பயன்பாட்டின் ஆபத்தை உணர்ந்தனர். அவர்களின் முயற்சிகள் 1890 ஆம் ஆண்டு யோசெமிட்டி தேசியப் பூங்காவை நிறுவ உதவின. யோசெமிட்டி பள்ளத்தாக்கும் மாரிப்போசா சோலையும் 1906 ஆம் ஆண்டு தேசியப் பூங்காவில் சேர்க்கப்பட்டன.