விஷூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 51:
 
 
பாரம்பரியமாக கேரளாவின் மத்திய மற்றும் வட பகுதியில் விஷூ மலையாளிகள் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆனால் மலையாளிகளின் வருட கணக்கின்படி, கொல்ல வருசத்தின்படிவருடத்தின்படி அதிகாரப்பூர்வமாக சிங்க மாதமே (ஆகஸ்ட் - செப்டம்பர்) முதல்மாதமாக கொள்ளப்பட்டுள்ளது. சோதிட சாத்திரத்தின்படி சிங்க மாதத்தின் முதல் நாளுக்கு எவ்வித சிறப்பும் குறிக்கப்படவில்லை.
 
== விஷூக்கனி அல்லது கனிக்காணல் ==
"https://ta.wikipedia.org/wiki/விஷூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது