51,779
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
'''துலிப் மென்டிஸ்''' (''Duleep Mendis'', பிறப்பு [[ஆகஸ்ட் 25]] [[1952]] ([[கொழும்பு]])), ஒரு முன்னாள் [[இலங்கை]] [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] வீரர். இலங்கை அணியின் தலைவராவாகவும் இருந்துள்ளார். இலங்கை தேசிய அணியைத் தவிர எஸ்.எஸ்.ஸீ, பாடசாலை: சென்செபஸ்தியன், சென் தோமஸ் கல்லூரி (கொழும்பு) ஆகிய அணிகளுக்கும் விளையாடியுள்ளார். இதுவரை 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 சதங்களும் 8 அசை சதங்களும் உட்பட 1329 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். (சராசரி 31.64). 79 ஒருநாள் சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து 1525 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். (சராசரி 23.46). 1975, 1979, 1983 (தலைவர்), 1987 (தலைவர்) ஆண்டுகளில் நடைபெற்ற முதல் நான்கு உலகக்கோப்பை போட்டிகளிலும் இவர் கலந்து கொண்டுள்ளார்.
[[பகுப்பு:இலங்கைத் துடுப்பாட்டக்காரர்கள்]]▼
[[en:Duleep Mendis]]
[[mr:दुलिप मेंडीस]]
[[te:దులీప్ మెండిస్]]
▲[[பகுப்பு:இலங்கைத் துடுப்பாட்டக்காரர்கள்]]
|