ஹிரோஷிமா சமாதான நினைவகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
{{speed-delete-on|27.08.2006}}
 
[[படிமம்: GenbakuDome.jpg|thumb|right|ஹிரோஷிமா சமாதான நினைவகம், ஹிரோஷிமா, ஜப்பான்]]
 
[[ஜப்பானிய மொழி]]யில், அணுகுண்டுக் [[குவிமாடம்]] (Atomic Bomb Dome) எனப் பொருள்படும் '''கென்பாக்கு டோம்''' (原爆ドーム) என்னும் பெயர் கொண்ட '''ஹிரோஷிமா சமாதான நினைவகம்''', ஜப்பானின், [[ஹிரோஷிமா]] நகரில் உள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது, அமெரிக்கா இந்த நகரத்தின் மீது முதலாவது [[அணுகுண்டு|அணுகுண்டைப்]] போட்டது. இதன் அவலங்களை நினைவுகூரும்வகையில் கட்டப்பட்டதே இந்த நினைவகம். இது 1996 ல் நிறுவப்பட்டது.
 
ஆரம்பத்தில் இக் [[கட்டிடம்]], செக் நாட்டைச் சேர்ந்த கட்டிடக்கலைஞரான, ஜான் லெட்செல் (Jan Letzel) என்பவரால் வடிவமைக்கப்பட்டது.
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/ஹிரோஷிமா_சமாதான_நினைவகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது