ஹிரோஷிமா சமாதான நினைவகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
[[படிமம்: GenbakuDome.jpg|thumb|300px|right|ஹிரோஷிமா சமாதான நினைவகம், ஹிரோஷிமா, ஜப்பான்]]▼
▲[[படிமம்: GenbakuDome.jpg|thumb|right|ஹிரோஷிமா சமாதான நினைவகம், ஹிரோஷிமா, ஜப்பான்]]
[[ஜப்பானிய மொழி]]யில், அணுகுண்டுக் [[குவிமாடம்]] (Atomic Bomb Dome) எனப் பொருள்படும் '''கென்பாக்கு டோம்''' (原爆ドーム) என்னும் பெயர் கொண்ட '''ஹிரோஷிமா சமாதான நினைவகம்''', ஜப்பானின், [[ஹிரோஷிமா]] நகரில் உள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது, அமெரிக்கா இந்த நகரத்தின் மீது முதலாவது [[அணுகுண்டு|அணுகுண்டைப்]] போட்டது. இதன் அவலங்களை நினைவுகூரும்வகையில் கட்டப்பட்டதே இந்த நினைவகம். இது 1996 ல் நிறுவப்பட்டது.
|