பிடரிக்கோடன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உ.தி.
வரிசை 26:
 
== உடலமைப்பு ==
 
பிடரிக்கோடன்கள் மரப்பழுப்பு நிறத்தோற்றம் கொண்டவை. தலைமுதல்தலை முதல் [[வால்|வாலின்]]நுனிவரை நுனி மட்டிலும் 80 செ.மீ. நீளம் வரை இருக்கின்றன. இவற்றின் உயர்ந்த அளவு எடை 1.3 கிலோ ஆகும்.<ref name = "san diego">{{cite web | title=Reptiles:Tuatara | work=Animal Bytes | publisher=Zoological Society of San Diego | year=2007 | url=http://www.sandiegozoo.org/animalbytes/t-tuatara.html | accessdate=1 June 2007 }}</ref> இவற்றின்இவ்விலங்குகளின் புறமுதுகுப் பகுதியில் மலைகளில் உள்ள [[கொடுமுடி]]களைப் (கோடு) போன்ற உச்சி இருக்கும். குறிப்பாக ஆண்விலங்குகளில் இது மிகுந்து இருக்கும். இதன் காரணமாகவே இவற்றை நியூசிலாந்துப் பழங்குடி மொழியான [[மௌரி]]யில் "முதுகில் கொடுமுடிகள்" எனும் பொருளில் 'டுவாட்டரா' என்று அழைக்கின்றனர்.<ref name="KCC">{{cite web | title=The Tuatara| work =Kiwi Conservation Club: Fact Sheets| publisher =Royal Forest and Bird Protection Society of New Zealand Inc.| year = 2007 |url=http://www.kcc.org.nz/animals/tuatara.asp| accessdate=2 June 2007}}</ref> இவ்விலங்குகளுக்கான ஆங்கிலப் பெயராகவும் 'டுவாட்டரா' என்பது நிலைபெற்றுள்ளது. இவற்றின் மேல்தாடையில் உள்ள இரு வரிசைப் பற்கள் கீழ்த்தாடையில் உள்ள ஒரு வரிசைப் பற்களின் மீது அண்டி இருக்கும் பல் அமைப்பு வேறு எந்த விலங்கிலும் காணப்படாத ஒன்று. மேலும் இவற்றின் நெற்றிப்பகுதியில் இருக்கும் "மூன்றாவது கண்" என்று கருதப்படும் உறுப்பும் மிகவும் விந்தையானதாகும். இதன் பயன் என்னவென்று அறிவதற்கு இன்னும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. பகலிரவு மாற்றத்திற்கேற்ப உடல் இயக்கங்களை அமைத்துக் கொள்ளும் நாடொறு இசைவுக்கும் (''circadian rhythm''), வெப்பநிலைச் சுழற்சிக்கேற்ப நடத்தையை அமைத்துக் கொள்ளவும் உதவும் உறுப்பாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவ்விலங்குகளுக்குப் புறக்காதுகள் இல்லாவிட்டாலும் இவற்றின் [[எலும்புக்கூடு|எலும்புக்கூட்டில்]] உள்ள விந்தையான அமைப்பினால் இவற்றுக்குக் கேட்கும் திறன் உண்டு. படிவளர்ச்சியில் [[மீன்]]கள்களின் வரிசையில் இருக்கும் சில பண்புகள் இவை என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றை [[படிமவியல்|வாழும் படிவங்கள்]] எனச் சிலர் அழைத்த போதிலும், உண்மையில் [[இடையூழிக் காலம்|இடையூழிக் காலத்தில்]] இருந்து இவற்றின் மரபணுக்கள் மாறி வந்திருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.
 
== சூழியல் ==
"https://ta.wikipedia.org/wiki/பிடரிக்கோடன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது