"அடூர் கோபாலகிருஷ்ணன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

40 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎வெளி இணைப்புகள்: * [http://www.bbc.co.uk/tamil/highlights/story/2005/09/050907_adoor_award.shtml அடூர் கோபாலகிருஷ்ணன் தாதா சாகேப் பால்கே விர)
[[படிமம்:AdoorGopalkrishnanஅடூர்_கோபாலகிருஷ்ணன்.jpg|right|thumb|அடூர் கோபாலகிருஷ்ணன்]]
 
'''அடூர் கோபாலகிருஷ்ணன் (Adoor Gopalakrishnan)''' (பி. [[ஜூலை 3]], [[1942]]) [[கேரளா|கேரளத்தை]] சேர்ந்த ஒரு உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர். 1972ஆம் ஆண்டில் [[சுயம்வரம் (திரைப்படம்)|சுயம்வரம்]] என்ற தன்னுடைய முதல் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் புகழ்பெற்றார். இவருடைய திரைப்படங்கள் அனைத்தும் உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மிக்க புகழ்பெற்றவை. [[உலக திரைப்பட விமர்சனப் பரிசு|உலக திரைப்பட விமர்சனப் பரிசினை]], ஐந்து முறை இவருடைய திரைப்படங்கள் தொடர்ந்து பெற்றன.
6,826

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/65229" இருந்து மீள்விக்கப்பட்டது