"1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,699 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
(புதிய பக்கம்: ஏழாவது துடுப்பாட்ட உலகக் கிண்ணத்துக்கான ஒருநாள் மட்டுப்பட...)
 
 
== இறுதிப் போட்டி ==
1999 உலகக்கிண்ணத்துக்கான இறுதிப்போட்டி ஜுன் 20. 1999 இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் பாக்கிஸ்தான், அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நடைபெற்றது. நாணயச் சுண்டலில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.
 
பாக்கிஸ்தான் அணி 39 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றது. சஹீட் அன்வர் 15 ஓட்டங்களையும், அப்துல் ரஸ்ஸாக் 17 ஓட்டங்களையும், இஜாஸ் அஹமட் 22 ஓட்டங்களையும, இன்சமாம் உல் ஹக் 15 ஓட்டங்களையும், சஹீட் அப்ரிடி 13 ஓட்டங்களையும் பெற்றனர். ஏனைய வீரர்கள் 10க்கும் குறைவான ஓட்டங்களையே பெற்றனர். இப்போட்டியில் உதிரிகளாக 25 ஓட்டங்கள் பெறப்பட்டன. விக்கட்டுக்கள் பின்வருமாறு சரிந்தன. 1-21, 2-21, 3-68, 4-77, 5-91, 6-104, 7-113, 8-129, 9-129, 10-132
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/652551" இருந்து மீள்விக்கப்பட்டது