"1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,023 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சுப்பர்-6 நிலைப் போட்டிகளில் தெரிவான நியுசிலாந்து, பாக்கிஸ்தான், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா அரையிறுதி ஆட்டத்திற்கு தெரிவாகின.
 
'''முதலாவது அரையிறுதி ஆட்டம்''' [[ஜுன் 16]] [[1999]] நியுசிலாந்து அணிக்கும், பாக்கிஸ்தான் அணிக்குமிடையில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய நியுசிலாந்து அணி 50 ஓவர் நிறைவில் 7 விக்கட் இழப்பிற்கு 240 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பதிலுக்கு துடுப்பாடிய பாக்கிஸ்தான் அணி 47.3 ஓவர்களில் 1 விக்கட் இழப்பிற்கு 242 ஓட்டங்களைப் பெற்று இறுதி ஆட்டத்திற்குத் தெரிவானது. சஹீட் அன்வர் 148 பந்துகளில் 113 ஓட்டங்களைப் பெற்றார்.
 
'''இரண்டாவது அரையிறுதி ஆட்டம்''' ஜுன் 17 1999 தென்னாபிரிக்கா அணிக்கும் அவுஸ்திரேலியா அணிக்கும் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 49.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றது. தென்னாபிரிக்கா அணி 49.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 213 ஓட்டங்களையே பெற்றது. இதன்படி அவுஸ்திரேலியா வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.
 
== இறுதிப் போட்டி ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/652572" இருந்து மீள்விக்கப்பட்டது