1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
== பங்கேற்ற நாடுகள ==
டெஸ்ட் அந்தஸ்துப் பெற்ற [[அவுஸ்திரேலியா]], [[இங்கிலாந்து]], [[மேற்கிந்தியா]], [[நியுசிலாந்து]], [[தென்னாபிரிக்கா]], [[சிம்பாபே]], [[இலங்கை]], [[இந்தியா]], [[பாக்கிஸ்தான்,]] நாடுகளும் டெஸ்ட் அந்தஸ்துப் பெறாத பங்களாதேசம் கென்யா, அயர்லாந்து ஆகிய நாடுகளுமாக மொத்தமாக 12 நாடுகள் பங்கேற்றன. டெஸ்ட் அந்தஸ்து பெறாத நாடுகள் சர்வதேச கிரிக்கட் சம்மேளத்தினால் (ICC) நடத்தப்பட்ட தெரிவுப் போட்டியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவையாகும். இத்தொடரில் மொத்தம் 42 போட்டிகள் இடம் பெற்றன.
 
== சுப்பர்-6 நிலைப் போட்டி ==
"https://ta.wikipedia.org/wiki/1999_துடுப்பாட்ட_உலகக்கிண்ணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது