நக்கண்ணையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
உறையூர் வீரை வேண்மான் வெளியன் [[தித்தன்]] என்னும் சோழ மன்னனின் மகன் [[போர்வைக் கோப்பெருநற்கிள்ளி]] ஆவான். அவன் தந்தையோடு பகைத்து கொண்டு நாடிழந்து, வறுமையில் புல்லரிசிக் கூழுண்டு வருந்தியிருந்தான். அந்நிலையிலும் [[ஆமூர் மல்லன்]] என்பானைப் போரில் வெற்றி கொள்கின்றான். அவன் வீரத்தைக் கண்ட நக்கண்ணையார் அவ்வரசனைத் தாம் மணந்து கொள்ள விரும்பியதாக அவர் பாடிய [[புறநானூறு|புறநானூற்று]] 83, 84, 85 ஆம் பாடல்கள் மூலம் அறியலாம். அகநானூற்றில் ஒன்றும், நற்றிணையில் இரண்டும், ஆக மொத்தம் ஆறு பாடல்கள் இவர் பாடியவை.
==இவரது பாடல்களில் இவர் சொல்லும் செய்திகள்==
===புறநானூறு 83-ல்===
 
===புறநானூறு 84-ல்===
===புறநானூறு 85-ல்===
"https://ta.wikipedia.org/wiki/நக்கண்ணையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது