அணுக்கருனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: eu:Nukleoi |
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி r2.5.2) (தானியங்கிஇணைப்பு: sr:Nukleon; cosmetic changes |
||
வரிசை 1:
'''அணுக்கருனி''' (''நியூக்ளியான்'', ''Nucleon'') என்பது [[அணுக்கரு]]வினுள் இருக்கும் அணுக்கூறான துகள்கள் ஆகும். [[நேர்மின்னி]]யும், [[நொதுமி]]யும் அணுக்கருனிகள் ஆகும். எல்லாத் [[தனிமம்|தனிம]]ங்களிலும் இவைகளே அணுக்கருவில் உள்ளன. [[ஹைட்ரஜன்]] [[அணு]]வில் ஒரேயொரு நேர்மின்னிதான் உண்டு. நொதுமி ஏதும் இல்லை. மற்ற எல்லாத் தனிமங்களிலும் இருவகையான அணுக்கருனிகள் உண்டு. அணுக்கருனிகளின் மொத்தத் திணிவே (பொருண்மையே) அணுவின் பொருண்மைக்கு மிக அணுக்கமானதாக இருக்கும். ஏனெனில் [[எதிர்மின்னி]]களின் திணிவு மிகக் குறைவே.
அணுக்கருனிகளாகிய நேர்மின்னியும், நொதுமியும் அணுவின் [[அடிப்படைத் துகள்கள்]] என 1960கள் வரை நம்பி வந்தனர். அணுக்கருவினுள் ஒரே வகையான நேர்மின்மம் கொண்ட நேர்மின்னிகளும், மின்மம் அற்ற நொதுமிகளும் ஒன்றாக கருவினுள் இருக்கத் தேவையான அணுக்கருவினுள் நிகழ்ந்த விசை உறவாட்டங்களை அணுக்கருவின் உள்விசை நிகழ்வுகள் என்று அறிந்திருந்தனர். இதற்கு அடிப்படையானதை [[அணு விசை]] அல்லது அணுக்கருப் ''பெருவிசை'' (Strong Force) என்று அழைத்தனர். ஆனால் இன்றைய [[இயற்பியல்|இயற்பியலில்]], அணுக்கருவினுள் உள்ள அணுக்கருனிகள் அடிப்படைத் துகள்கள் அல்ல என்றும் அவையே மேலும் நுட்பமான அடிப்படை நுண்துகள்களாகிய [[குவார்க்]] என்பவைகளால் ஆனவை என்று அறிந்துள்ளனர். இன்றைய இயற்பியலில் அணுக்கருவில் இரு [[பாரியான்]]கள் (baryons) இருப்பதாகக் கூறுவர். பாரியான் என்பது கிரேக்கச் சொல்லாகிய barys = heavy (கனமானது, எடை, திணிவு, பளு, பாரம் மிக்கது)
{{துகள்கள்}}
வரிசை 51:
[[sk:Nukleón]]
[[sl:Nukleon]]
[[sr:Nukleon]]
[[sv:Nukleon]]
[[tr:Nükleon]]
|