"தம்பிலுவில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

216 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
இதன் எல்லைகளாக வடக்கே [[அக்கரைப்பற்று]], தெற்கே [[திருக்கோவில்]] மற்றும் மேற்கே களப்பும் கிழக்கே கடலும் அமைகின்றன, களப்பு கடந்து ஊரக்கை வயல் உள்ளது. கடல், வயல் மற்றும் பல இயற்கை வளங்களை கொண்டுள்ளது.
 
==ஆலயங்கள் ==
[[தம்பிலுவில் தாழையடி சிவன் ஆலயம்]]
[[தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயம்]]
 
==வரலாறு==
 
இத்துறையினூடாக தமிழ்நாட்டின் கிழக்குக் கரையிலிருந்த காவிரிப்பூம்பட்டணத்துடன் வர்த்தகத் தொடர்பு இருந்ததாக ‘கண்ணகி வழக்குரை' என்ற கிராமிய இலக்கியம் குறிப்பிட்டுள்ளது.
 
 
==வெளி இணைப்புகள்==
263

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/652782" இருந்து மீள்விக்கப்பட்டது