"திசம்பர் 24" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

43 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (r2.5.2) (தானியங்கிஇணைப்பு: kl:Decemberi 24)
* [[1690]] - [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[கிறிஸ்துமஸ்]] இரவு ஆராதனைக்காகக் கூடியிருந்த சுமார் 300 [[கத்தோலிக்கம்|கத்தோலிக்க]]ர்கள் [[டச்சு]]ப் படைகளினால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர்.
* [[1715]] - [[சுவீடன்|சுவீடனின்]] துருப்புகள் [[நோர்வே]]யை ஆக்கிரமித்தன.
* [[1777]] - [[கிறிஸ்மஸ் தீவு|கிரிட்டிமட்டி]] தீவு [[ஜேம்ஸ் குக்]]கினால் கண்டறியப்பட்டது.
* [[1851]] - [[வாஷிங்டன் டிசி]]யில் [[காங்கிரஸ் நூலகம்]] தீப்பிடித்ததில் பெறுமதியான நூல்கள் அழிந்தன.
* [[1906]] - [[ரெஜினால்ட் ஃபெசெண்டென்]] உலகின் முதலாவது [[வானொலி]] நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினார்.
* [[1979]] - [[ஐரோப்பா]]வின் முதலாவது விண்கலம் [[ஆரியான்]] விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
* [[2005]] - [[யோசப் பரராஜசிங்கம் படுகொலை]]: [[இலங்கை]]ப் பாராளுமன்ற உறுப்பினர் [[யோசப் பரராஜசிங்கம்]] [[மட்டக்களப்பு]] தேவாலயம் ஒன்றில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
 
== பிறப்புகள் ==
* [[1818]] - [[ஜேம்ஸ் பிரிஸ்காட் ஜூல்]], ஆங்கில [[இயற்பியல்|இயற்பியலாளர்]] (இ. [[1889]])
1,17,312

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/652826" இருந்து மீள்விக்கப்பட்டது