2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32:
'''இரண்டாவது போட்டி''' பெப்ரவரி 14, 2003ல் பங்களாதேஸ் அணிக்கெதிராக நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஸ் அணி குறிப்பிட்ட 50 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி 21.1வது ஓவரில் எதுவித விக்கட்டுக்களையும் இழக்காமல் 126 ஓட்டங்களைப் பெற்றது. இப்போட்டியில் இலங்கை 10 விக்கட்டுக்களினால் வெற்றியீட்டியது.
 
'''மூன்றாவது போட்டி''' பெப்ரவரி 19ää19, 2003ல் கனடா அணிக்கெதிராக நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பாடிய கனடா அணி குறிப்பிட்ட 18.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 36 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி 4.4வது ஓவரில் ஒரு விக்கட் இழப்பிற்கு 37 ஓட்டங்களைப் பெற்றது. இப்போட்டியில் இலங்கை 9 விக்கட்டுக்களினால் வெற்றியீட்டியது.
 
'''நான்காவது போட்டி''' பெப்ரவரி 24, 2003ல் கென்யா அணிக்கெதிராக நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பாடிய கென்யா அணி குறிப்பிட்ட 50 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 210 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணியால் 45வது ஓவரில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 157 ஓட்டங்களையே பெறமுடிந்தது. இப்போட்டியில் கென்யா 53 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/2003_துடுப்பாட்ட_உலகக்கிண்ணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது